ඡන්ද හිමි නාමලේඛන ප්‍රතිශෝධනය – 2020

අර්ධ වශයෙන් නැවත පදිංචි කිරීමේ කටයුතු කළ ප්‍රදේශ හා නොකළ ප්‍රදේශවල ඡන්ද හිමියන් ලියාපදිංචි කිරීමට අදාළව NC/F ආකෘතියේ සඳහන් තොරතුරු සහතික කිරීම

උතුරු පළාතේ යාපනය, කිළිනොච්චිය හා මන්නාරම යන දිස්ත්‍රික්කවල මේ වනතුරු සම්පූර්ණ වශයෙන් බිම් බෝම්බ ඉවත් නොකළ පහත සඳහන් ප්‍රදේශවල අර්ධ වශයෙන් නැවත පදිංචි කිරීමේ කටයුතු කළ/සිදු නොකළ ප්‍රදේශවල වාසය කර වර්මාතමානයේ විදේශගතව සිටින ශ්‍රී ලාංකික පුරවැසියන්ගේ නම් ඡන්ද හිමි නාමලේඛනයේ ලියාපදිංචි කිරීම සඳහා තොරතුරු රැස්කිරීම මැතිවරණ කොමිෂන් සභාව විසින් මේ දිනවල සිදුකරනු ලබයි.

දිස්ත්‍රික්කයේ නම ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ නම ග්‍රාම නිලධාරී වසමේ නම්
යාපනය තෙල්ලිපලෙයි J/226 නගුලේස්වරම්, J/233 කාන්ගේසන්තුරය බටහිර, J/234 කාන්ගේසන්තුරය මධ්‍යම, J/235 කාන්ගේසන්තුරය දකුණ, J/238 කට්ටුවාන්, J/240 තෙන්මයිලයි, J/241 වරුත්තලයිවිලාන්, J/242 කුරුම්බසිටි, J/243 කුරුම්බසිටි නැගෙනහිර, J/244 වාසවිලාන් නැගෙනහිර, J/245 වාසවිලාන් බටහිර, J/246 මයිලිට්ටි උතුර, J/248 මයිලිට්ටිතුරෙයි දකුණ, J/249 තෛයට්ටි උතුර, J/250 තෛයට්ටි බටහිර, J/251 මයිලිට්ටිතුරෙයි උතුර, J/252 පලාලි දකුණ, J/253 පලාලි නැහගෙනහිර, J/254 පලාලි උතුර, J/255 පලාලි වයඹ, J/256 පලාලි බටහිර
කිලිනොච්චිය කණ්ඩාවලයි KN 46 අලිමංකඩ
කිලිනොච්චිය පච්චිලයිපල්ලි KN 92 ඉත්තාවිල් / KN 93 මුහමාලයි /KN 94 වේම්පෝඩුකර්නි
මන්නාරම මුසලි MN 153 මුල්ලිකුලම

ඒ අනුව, අදාළ තැනැත්තන් විසින් මෙම නිවේදනය සමඟ ඇමුණා ඇති NC/F ආකෘතිය නිවැරදිව සම්පූර්ණ කර විදේශ ගමන් බලපත්‍රයේ පිටපතක්, එක්සත් අරාබි එමීර් රාජ්‍යයේ නේවාසික වීසා බලපත්‍රයේ පිටපතක් හා මෙරට පදිංචිය සනාථ කිරීමේ දිවුරුම් ප්‍රකාශයක් (ආකෘතිය අමුණා ඇත) සමග slemb.abudhabi@mfa.gov.lk යන විද්‍යුත් ලිපිනය ඔස්සේ තානාපති කාර්‍යාලය වෙත 2021 ජනවාරි 25 දිනට පෙර යොමු කළ යුතුය.

ඡන්දය ප්‍රකාශ කිරීම සඳහා ඡන්ද හිමි නාමලේඛනයේ ලියාපදිංචි වීම අනිවාර්ය අවශ්‍යතාවකි. නිවැරදිව ලියාපදිංචි වීමෙන් ඡන්දය ප්‍රකාශ කළ හැකි බවට නිසැක වන්න.

தேருனர் இடாப்புக்களின் மீளாய்வு – 2020

வாக்களிப்பதற்கு தேறுநர் இடாப்பில் பதிவு செய்ப்பட்டிருத்தல் கட்டயாத் தேவைப்பாடாகும்.

பாதியளவில் மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களிலும் மீள்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பிரதேசங்களிலும் தேரு நர்களை பதிவு செய்தல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான விசேட அறிவித்தல்.

வட மாகாணத்தின் கீழ்காணும் கிராம அலுவலர் பிரிவுகளில் உண்மையாக வதிந்துள்ளவர்களின் பெயர்களை ,2020 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்படுகின்ற தேரு நர் இடாப்பில் பதிவு செய்து கொள்வதற்காக விண்ணப்பபத்திரங்கள் கோரப்படுகின்றன.அதற்கான விண்ணப்பபத்திரங்களை ஏற்கனேவ கீழ்காணும் கிராம அலுவலர் பிரிவுகளில் வதிந்துள்ளவர்கள் அந்தந்த கிராம அலுவலர் அலுவலகங்களிலிருந்து மேற்கொள்ளமுடியும்.ஏனைய மாவட்டங்களில் வதித்துள்ளவர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல்கள் அலுலவகங்களிலிருந்து குறித்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

இவ்விண்ணப்பப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி 2021 சனவரி 05 ஆம் தீ 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி வரையாகுமென்பதுடன் விண்ணப்பபத்திரங்களை பிழையின்றி பூர்த்தி செய்து தாங்கள் தற்சமயம் வதிந்திருக்கும் பிரிவின் கிராம அலுவலரின் பரிந்துரையோடு உரிய மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தின் பதிவு அலுவலருக்கு 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கையளித்தல் வேண்டும்.

மேலும் ,கீழ்காணும் கிராம அலுவலர் பிரிவுகளில் வதிந்திருந்து ஏற்கனவே தொழில் /கல்வி / வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களின் தகவல்களையும் குறித்து விண்ணப்பபத்திரத்தில் உட்செர்த்து அவர்களின் நெருங்கிய உறவினரொருவரால் / அட்டர்னி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளவருரொருவரால் கையபொம்மிட்டு 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கையளித்தல் வேண்டும்

மாவட்டத்தின் பெயர் பிரதேச செயலாளர் பிரிவின் பெயர் கிராம அலுவலர் பிரிவின் பெயர்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை j/226 நகுலேஸ்வரம், J/233 காங்கேசன்துறை மேற்கு,, J/234 காங்கேசன்துறை மத்தி,J/235 காங்கேசன்துறை தெற்கு,J/238 கட்டுவான்,J/240 தென்மயிலை, J/241 வருத்தலைவிலான்,J/242 குரும்பசிட்டி, J/243 குரும்பசிட்டி கிழக்கு,J/244 வசாவிலான் கிழக்கு,J/245 வசாவிலான் மேற்கு,J/246 மயிலிட்டி வடக்கு,
J/248 மயிலிட்டித்துறைதெற்கு ,J/249 தையிட்டி வடக்கு,J/250 தையிட்டி மேற்கு,J/251 மைலிட்டித்துறை வடக்கு,J/252 பலாலி தெற்கு,J/253 பலாலி கிழக்கு,J/254 பலாலி வடக்கு,J/255 பலாலி, தென்மேற்கு,J/256 பலாலி மேற்கு
கிளிநொச்சி கண்டாவளை KN 46 ஆனையிறவு
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி KN 92 இத்தாவில்/KN 93 முகமாலை/KN 94 வேம்போடுகேர்ணி
மன்னார் முசலி N 153 முள்ளிகுளம்

www.elections.gov.lk எனும் தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்தும் குறித்த
விண்ணப்பப்பத்திரத்தை தரையிறக்கம் செய்துகொள்ள முடியும்.

NC/F Form & Affidavit

Revision of Electoral Registers -2020

Certifying the information in the NC/F format with regard to registration of voters in areas where resettlement has been partially done/not been done.

Information on Sri Lankan citizens who were living in partially resettled/ non-resettled areas in Jaffna, Kilinochchi and Mannar Districts in the Northern Province and are currently living overseas is being collected by the Election Commission to register their names on the Electoral Register.

Name of District Name of Divisional Secretariat Name of Grama Niladhari Division
Jaffna Thellipalai J/226 Naguleswaram, J/233 Kankesanthurai West, J234 Kankesanthurai Central, J/235 Kankesanthurai South, J238 Kattuwan,J/240 Thenmalai, J/241 Varuththalaiwilan,J/242 Kurumbacity, J/243 Kurumbacity East,J/244 Vasavilan East,J/245 Vasavilan West, J/246 Mailitti North, J/248 Mailatuthurai South,J/249 Thaiyiddy North, J/250 Thaiyiddi west, J/251 Mailiddy Thurai North, J/252 Palaly South, J/253 Palaly East, J/254 Palaly North,J/255 Palaly Northwest, J/256 Palaly West
Kilinochchi Kandawalai KN 46 Alimankada
Kilinochchi Pachchilaipallai KN 92 Ittavil/KN 93 Muhamalai/KN 94 Wempodukerni
Mannar Musali N 153 Mullikulam

Accordingly, the persons concerned above are requested to submit duly completed NC/F format attached to this notice along with a copy of the passport, copy of the UAE residence visa and the affidavit confirming the residential address in UAE (Format is attached herewith) to the Embassy of Sri Lanka in UAE through the email slemb.abudhabi@mfa.gov.lk before 25 January 2021.
Registration in the Electoral Register is mandatory for voting. Ensure your voting by registering correctly.

NC/F Form & Affidavit